நட்பு

மகிழ்வு வதியும் பெட்டகம்
மனங்கள் இணைந்த ஒன்றியம்
பேதமை இல்லா பொன்னகம்
காணவில்லை இதுபோல் மண்ணகம்

ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (6-Apr-17, 1:10 pm)
Tanglish : natpu
பார்வை : 248

மேலே