அவளின் தோளில்

அவளின் தோளில்
துயில் கொள்ளும்
நாட்கள் வரை
துன்பம் என்பதை
கண்டதில்லை!

அவளின் தோள்களை
பிரிந்து வந்த நாள்முதல்
இன்பம் என்பதை
கண்டதில்லை!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (6-Apr-17, 2:02 pm)
பார்வை : 675

மேலே