உன் பிறப்பு எப்பொழுது

உயிர் துடிப்பதும்
காதலை சொல்வதற்காக
உதடுகள் திறப்பதும்
காதலை சொல்வதற்காக
ஆனால் ஏனோ பிறக்கவில்லை
வார்த்தைகள் மட்டும்..

எழுதியவர் : ஞானக்கலை (7-Apr-17, 1:40 pm)
சேர்த்தது : ஞானக்கலை
பார்வை : 96

மேலே