பூனம்ன்னா என்னடி

ஏண்டி கண்ணம்மா, அந்த டிவி பொட்டில வர்ற பொண்ண பூனம் -ன்னு சொல்லறாங்க. அவ கண்ணும் நல்லத்தான் இருக்குது. அவள பூனக்கண்ணினு சொல்லமுடியாது. லட்சணமா இருக்கறா. பூன மூஞ்சின்னும் சொல்லமுடியாது. எதுக்கு அவுளுக்கு பூனம் -னு பேரு வச்சிருப்பாங்க?
😊😊😊😊😊
ஏண்டி பவுனு, இந்திப் பேரெல்லாம் நமக்கென்னடி தெரியும். குசுப்பு - (குஷ்பு) ங்கற ஒரு பேருக்கு மட்டுந்தான் அர்த்தம் தெரியும்.
😊😊😊😊😊😊
அந்த குசுப்புக்காவது அர்த்தம் சொல்லடி கண்ணம்மா.
😊😊😊😊😊😊
அடியே பவுனு, குசுப்பு-ன்னா நறுமணம் -ன்னு அர்த்தமாம்.
😊😊😊😊😊😊
அப்பிடியா?
@@@@@@@@@@@@@@@@@@@@@@
சிரிக்க அல்ல. சிந்திக்க.
@@@@@@@@##@######@@@@@@@@
Poonam = full moon
Khushboo = fragrance

எழுதியவர் : மலர் (8-Apr-17, 1:08 am)
பார்வை : 297

மேலே