எல்.கே.ஜி கலாட்டா

LkG boy : என்ன புடிக்குமா?
Teacher : ரொம்ப புடிக்கும்டா!!

LkG boy : அப்ப எங்க அப்பா,அம்மா கிட்ட சொல்லி உங்க வீட்டுல வந்து பேச சொல்லட்டுமா???

Teacher : டேய்.....முட்டாள் என்னடா சொல்ற....!!!

LkG boy : ஹேய்.....நான் #டியூசன்_வறத பத்தி சொல்றேன்
"கிறுக்கு பயபுள்ள நம்மளையே நினச்சிட்டு இருக்கா

எழுதியவர் : (8-Apr-17, 8:59 pm)
சேர்த்தது : சக்திவேல் வீரா
பார்வை : 325

மேலே