எது அழகு நிறமா அழகு மனம் தான் அழகு

அழகு என்றால் எதுவென்றே அறியாயோ ?
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

ஆம் நான் (நாங்கள் )கருப்பு தான்
பின்ன தமிழச்சி (தமிழன் ) கருப்பாக இல்லாமல்
அசிங்கமா வெள்ளாவி வச்சு வெளுத்த மாதிரியா இருப்பாக

நாங்கள் தமிழர்கள்
வழி வழியாக நாங்கள் கருப்பர்கள் தான் .....
நினைவில் கொள்ளுங்கள் நாங்கள் இந்தியரும் அல்ல திராவிடரும் அல்ல ....
தமிழர்கள் ......
தெங்கநாட்டு புதல்வர்கள் .....

தமிழ் கடவுள் முருகன் கருப்பு
மூவேந்தர்கள் கருப்பு .....
பல்லவன் கருப்பு .....
எங்களின் வீரமும் மானமும் உயிரும் கருப்பு
கருப்பு தான் அழகு
கருமை தான் தமிழனின் அடையாளம்

தமிழனின் வரலாறு அறியாமல் பேசாதீர்.....
பின் தமிழனின் குரலுக்கு பதில் சொல்ல முடியாமல் போவீர்.....
உங்கள் வரலாறேனும் அறிவீரோ?

#குறை குடம் தான் கூத்தாடும்

#தெங்கநாடு
#கருப்பு_எங்களின்_அடையாளம்
#தமிழ்
#தமிழர்கள்
#இலங்கையும்_தமிழ்நாடும்
#யாராக இருந்தாலும் நாவை அடக்கி பேசுங்கள் தமிழரிடம்
#யாராக இருந்தாலும் தமிழில் பேசினால் சரியாக பேசுங்கள்
#தமிழ் எங்கள் உயிர்
~ தமிழச்சி பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (9-Apr-17, 11:33 am)
பார்வை : 147

மேலே