உயிரோடு இருக்கிறேன்

உன் ........
காதலுக்கு நன்றி...........
என்னை விட்டு பிரிந்தாலும்.............
நீ தந்த காதல் என்னோடு.....
இருப்பதால் தான் நான்.......
உயிரோடு இருக்கிறேன்.............!

ஒரே ஒரு மாற்றம் ........
பனித்துளிபோல் சில்......
என்றிருந்த என் இதயத்தை.....
பாலைவனமாக்கிவிடடாய் ....!
&
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை எண் - 196

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (9-Apr-17, 12:37 pm)
Tanglish : uyirodu irukiraen
பார்வை : 963

மேலே