ஆயுதங்களே

குரங்குக்கு
கோலும்!
ஆனைக்கு
அங்குசமும்
ஆணுக்கு
பெண்ணும்
அரசியல்வாதிக்கு
வாக்குச்சீட்டும்
அதிரடியாய்
அடக்கும்
ஆயுதங்களே !

கவிஞர் கே. அசோகன்.

எழுதியவர் : கவிஞர் கே. அசோகன் (9-Apr-17, 9:53 pm)
பார்வை : 78

மேலே