மௌனம் வேண்டாமே

உன்னிடம் எத்தனை முறை சண்டையிட்டாலும் !
உன்னை எப்படி திட்டி இருந்தாலும் !
நான் என்ன தவறு செய்திட்டாலும் !
என்ன தண்டனையாயினும் கொடு ஏற்றுக்கொள்கிறேன் !
"மௌனம் " எனும்
மரணதண்டனை மட்டும் வேண்டாமே !

எழுதியவர் : வீர .முத்துப்பாண்டி (10-Apr-17, 11:53 am)
Tanglish : mounam vendaamey
பார்வை : 200

மேலே