SLIP OF THE TONGUE

தொலைக் காட்சி நட்சத்திரச் சிறப்புச் சமையல் நிகழ்ச்சிக்குப் பிரபல
இளைய நடிகை சிறப்பு விருந்தினராக வந்திருந்தார் .
பார்வையாளர் கேள்வி நேரத்தில் ஒரு ரசிகப் பார்வையாளர்

MADAM ! GIVE YOUR TIPS என்பதிற்குப் பதிலாக GIVE YOUR LIPS என்று தவறுதலாக
கேட்டுவிட்டார் .
நடிகை ரசிகர் அருகில் வந்து கன்னத்தில் கொடுத்தார்
என்ன ?
நீங்கள் சொல்லுங்கள் .

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (11-Apr-17, 3:49 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 225

சிறந்த நகைச்சுவைகள்

மேலே