விழியோரம்

அன்பே
சுண்டு விரல் கொண்டு
விழியோரம் நீ மை பூச
சொக்கி இழுக்கும் அழகென
பிம்பம் அது பேச
அழகே
பிரமித்து போகுதடி கண்ணாடி...!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (12-Apr-17, 7:22 pm)
Tanglish : vizhiyoram
பார்வை : 671

மேலே