உம் பேரு சக்கை ரிக்காவா

பாப்பா, நீ ஊருக்கு புதுசு போல இருக்குது. உம் பேரு என்னம்மா?
😊😊😊😊😊😊😊
எம் பேரு சகரிகா.
😊😊😊😊😊😊
சக்கை ரிக்காவா? பேரு நல்லா இல்லையே!
😊😊😊😊😊😢
என்னோட அம்மா அப்பாவுக்கு பிடிச்சிருக்கு சகரிகா. நீங்க எம் பேர தப்பா உச்சரிச்சா அதுக்கு நானா பொறுப்பு.
😊😊😊😊😊😊
சக்கை உம் பேருக்கு என்ன அர்த்தம் கண்ணு.
😊😊😊😊😊😊😊
நாஞ் சக்கை இல்ல. நீங்கதான் மொக்கை. என்னோட அப்பா அம்மாவுக்கே எம் பேருக்கு அர்த்தம் தெரியாது. அர்த்தம் தெரிஞ்சு என்ன செய்யப் போறீங்க?
😊😊😊😊😊😊😢😢😢😢😢😢😢😢😢☺
Sagarika = wave, born in the ocean
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😢😢
சிரிக்க அல்ல. சிந்திக்க.

எழுதியவர் : மலர் (14-Apr-17, 1:32 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 167

சிறந்த நகைச்சுவைகள்

மேலே