சித்திரை பிறப்பு

பறந்து விட்டது

பங்குனிப் பறவை

சித்திரை பறவைக்கு

வழி விட்டு

பிறந்து விட்ட

சித்திரையோ

கவர்ந்து சென்றதை

கணக்கில் கொள்ளாது

புதுக் கணக்கை

தொடங்கியதே

புத்துணர்ச்சியோடு..,
#sof_sekar
(அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்)

எழுதியவர் : (14-Apr-17, 11:44 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : sithirai pirappu
பார்வை : 65

மேலே