அகிலத்தின் அழகி தேவதை நீ

பிரம்மன்
அவ்வளவு அழகையும் உனக்கு மட்டுமே
அள்ளி வழங்கி படைத்து அழகான பெண்மைக்கு
"அகிலத்தின் அழகி" என பெயரிட்டு
இங்கே அனுப்பி வைத்து விட்டான் !

நான்தான் பிரம்மன் இட்ட பெயரைமாற்றி
"தேவதை " என்று
திருத்தம் செய்து விட்டேன்

எழுதியவர் : வீர முத்துப்பாண்டி (14-Apr-17, 1:37 pm)
பார்வை : 512

மேலே