தமிழ்தாய் புத்தாண்டு

உமை வானளவு
உயர்த்தி-நோக்கி
வளரட்டும் கீர்த்தி

மவ்வம் மலரட்டும்
உம்மை நோக்கி
பாவம் நஞ்சு
நகரட்டும் விலக்கி...

இப்படிக்கு
ப.தவச்செல்வன்
இனிய தமிழ் தாய் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

எழுதியவர் : ப.தவச்செல்வன் (15-Apr-17, 12:16 am)
சேர்த்தது : ப தவச்செல்வன்
பார்வை : 106

மேலே