உனக்குப் பின் தான்

உனக்குப் பின் தான் :

என் கனவுகள்
என் காதல்
என் கண்ணீர்
என் நினைவுகள்
என் எண்ணங்கள்
என் தினசரி
என் நாட்குறிப்பு
என் உறக்கம்
என் நாணம்
என் வெட்கம்
என் சுவாசம்
என் வார்த்தைகள்
என் விடுமுறை
என் செய்கைகள்
என் சிரிப்பு
என் வேதனை
என் எதிர்பார்ப்பு
என் முத்தம்
என் இரவுகள்
என் நிலவு
என் விடியல்
என் வானம்
என் மழைத்துளிகள்
என் ஆடை
என் இதயம்
என் செல்வம்
என் வறுமை
என் மகிழ்ச்சி
இதில் ஒவ்வொன்றும் உனக்குப் பின் தான்
என் வாழ்வில் நிறைந்திருக்கிறது....

எழுதியவர் : தமிழ் ப்ரியா (15-Apr-17, 11:31 am)
Tanglish : unakkup pin thaan
பார்வை : 143

மேலே