வாழ்க்கை

"கவலைப்படாதே!!!
உன் காயங்களை நான் மறைப்பேன்..."

புன்னகைக்கும் இதழ்கள்
புண்பட்ட இதயத்திடம் கூறியது!!!

எழுதியவர் : ஷாகிரா பானு (15-Apr-17, 11:42 am)
Tanglish : punnakai
பார்வை : 419

மேலே