நிலவின் காதல்

நிலவின் காதல்!!

சூரியனே !

உன்னை காதலிக்கும் நிலவு உன்னிடம் தன் காதலை சொல்ல நேற்று மாலைப்பொழுதில் வந்தபோது -நீ மறைந்து போனதால் - இரவு முழுவதும் உன்னை தேடிக்கொண்டிருந்தது !!!!
காலையில் உன்னை கண்டதும் வெட்கப்பட்டு மறைந்து நிட்கிறது !!
நிலவே ! எப்போது சொல்வாய் உன் காதலை !!!!!!

எழுதியவர் : கவிதை ரசிகை (15-Apr-17, 3:18 pm)
சேர்த்தது : ஹரிணி
Tanglish : nilavin kaadhal
பார்வை : 195

மேலே