என் ஆதிஅந்த மூத்த தமிழ் மொழி

என் ஆதிஅந்த மூத்த தமிழ் மொழி !!!

தமிழ் - என் மொழி !

தமிழ்மொழி - என் அடையாளம் !!

தமிழ்நாடு - என் மண் !!! ----என்று கம்பிரமாய் கர்ஜிப்பேன் !!!

தமிழின்றி நான் இல்லை - அப்படி ஒன்று நேர்ந்தால் - அன்று இம்மண்ணில் நான் இல்லை !!!!

எழுதியவர் : கவிதை ரசிகை (15-Apr-17, 4:33 pm)
சேர்த்தது : ஹரிணி
பார்வை : 160

மேலே