அழகிய மொழியே

மொழி நமது உயிர்
மொழி நமது அடையாளம்
மொழி நமது மூச்சு
மொழி நமது வலிமை
மொழி நமது உரிமை
மொழி நமது பண்பாடு
மொழி நமது தனித்துவம்
மொழி நமது சிறப்பு
மொழி நமது பெருமை
மொழி நமது சுவடு
மொழி நமது தாய்
மொழி நமது உறவு
மொழி நமது குரல்
மொழியால் வாழ்ந்தோம்
மொழியைக் காப்போம்
மொழியால் இணைவோம்

எழுதியவர் : லட்சுமி (15-Apr-17, 8:43 pm)
சேர்த்தது : Aruvi
Tanglish : alakiya mozhiye
பார்வை : 520

மேலே