Pain of love

உங்கள் நண்பன் பிரகாஷின்
154 ம் படைப்பு.....

காதல்

இன்பமான வரம் என்று

உன்னை கண்டதும் அறிந்தேன்......!

அது

மிகவும் துன்பமான வலியென்று

உன்னை பிரிந்ததும் உணர்ந்தேன்......!

Timepass writer...
#Prakash

எழுதியவர் : பிரகாஷ்.வ (16-Apr-17, 6:40 am)
சேர்த்தது : பிரகாஷ் வ
பார்வை : 374

மேலே