நாணம்

நாணம்:

நீச்சலுடையில் காட்சி தரும் பிறதேச பெண்களை விட,

பிறர்முன்பு தன் தாவணி சிறிது விலகினாலும்,

கூச்சமடையும் தமிழ் பெண்களே என்றும் சிறந்தவர்கள்.
-அகரன்.

எழுதியவர் : அகரன் (16-Apr-17, 1:13 pm)
சேர்த்தது : அகரன்
Tanglish : naanam
பார்வை : 341

மேலே