அழுகை

என் உயிர் போனால்

உனக்கு அழுகை வருமோ வராதோ எனக்கு தெரியாது..?

ஆனால் உனக்கு அழுகை வந்தாலே என் உயிர் போய்விடும்!!

எழுதியவர் : (5-Dec-09, 2:05 pm)
சேர்த்தது : rekha
Tanglish : azhukai
பார்வை : 740

மேலே