தேன் இதழாள் அவள்

வெகு நேரமாகவே இந்த வண்ணத்துப்பூச்சி
உன்னைச்சுற்றி வட்டமிட்டுக்கொண்டே
இருந்தபொழுதுதான்
எனக்கு உன்னை முத்தமிட ஆசை வந்தது !
நிச்சயமாய் இம்மலரில் "தேன் " இருக்குமென்று !

எழுதியவர் : வீர . முத்துப்பாண்டி (17-Apr-17, 7:16 pm)
பார்வை : 284

மேலே