என் காதல்

எழுதிய
கிறுக்கலுக்கு
அர்த்தம்
தெரியாமல்
போனேன் - கவிதை

கண்ணில்
வரும் கண்ணீருக்கும்
அர்த்தம் தெரியாமல் போனேன்
-வலி

உனக்காக வாங்கிய ரோஜாவின் நிறம் வெண்மைதான் தான் பெண்ணே
பலமுறை என் குருதியால்
நிறம்மாறி போனது - பயம்

ஒவ்வொருமுறையும்
ஒவ்வொரு நாளும்
சொல்லாமலேயே
செத்து போகும்
என் வார்த்தைகள் - ஏமாற்றம்

ஒவ்வொரு நொடியும் தோற்று போகும் என்னுடைய காதல்
அவளிடம் சொல்லாமல்

காதல்
காதல்

எழுதியவர் : ராஜு (17-Apr-17, 11:54 pm)
சேர்த்தது : தமிழ்
பார்வை : 157

மேலே