முடியாது

அலறுகிறது நாற்காலி,
அரசியல்வாதியைப் பார்த்து-
ஓடமுடியவில்லை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (18-Apr-17, 6:51 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 203

மேலே