வெள்ளைப் புறாவினைப்பார்

வெள்ளைப் புறாவினைப்பார் எத்தனை பேரழகு
வானில் விரிக்குது வண்ணவெள் ளைச்சிறகு
நீலவானில் ஓவிய மாய் !

இன்னிசை சிந்தியல் வெண்பா

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (18-Apr-17, 9:47 am)
பார்வை : 56

மேலே