முதல் பார்வை

முதல் பார்வை

முதல் பார்வையில்
விழியும் மொழி பேச மறுத்தது
இமையும் மையும் கவிபாடியது
சில நொடிகள் பல்லாயிரம் கதை பேசியது
கூந்தல் காற்றிலாட
தாமரை சேற்றிலாட
அழகு மயிலாட
நீயும் பேச்சாட
நனையும் பணியில்
மிளிரும் ரோஜா போல
முல்லையும் அல்லியும்
கொடியோடு விளையாட
மலர்ப்பாதம் கொண்டவளே
அழகோடு பிறந்தவளே


  • எழுதியவர் : கவிராஜா
  • நாள் : 18-Apr-17, 12:04 pm
  • சேர்த்தது : Sureshraja J
  • பார்வை : 464
  • Tanglish : muthal parvai
Close (X)

0 (0)
  

மேலே