இளைப்பாறி கொள்ளட்டும்

நெஞ்சோடு அணைத்த புத்தகங்களை
சற்று நேரம் என்னிடம் கொடு !
மூச்சு முட்டும் முயல்குட்டிகள்
சற்று இளைப்பாறி கொள்ளட்டும் !

எழுதியவர் : வீர .முத்துப்பாண்டி (18-Apr-17, 6:48 pm)
பார்வை : 206

மேலே