காதல் தோல்வி

காதல் தோல்வியில் வென்று
தனிமை என்னும் துணை தேடி
மௌனம் என்னும் மொழி பேசி
கல்லறையில் நான் வாழ
இறப்பின் பிறப்புக்காக காத்து கிடக்கிறேன்

எழுதியவர் : ராகவன் சிவா (19-Apr-17, 11:21 pm)
சேர்த்தது : இராகவன் சிவா
Tanglish : kaadhal tholvi
பார்வை : 198

மேலே