அழகிய தமிழ்

மெல்லின உதடும்
இடையின நாக்கும்
வல்லின பல்லும்
இணைந்து பிறந்தது
அழகிய தமிழ்

எழுதியவர் : லட்சுமி (20-Apr-17, 9:22 am)
சேர்த்தது : Aruvi
Tanglish : alakiya thamizh
பார்வை : 361

மேலே