பயம்

பர்தா அணிந்தும்
பயம் போகவில்லை
ஒருசிலர் பார்க்கும்
ஒழுங்கீன பார்வையால்...

எழுதியவர் : ஷாகிரா பானு (20-Apr-17, 7:20 pm)
Tanglish : bayam
பார்வை : 332

மேலே