துரோக வரலாறு

நெறிக்கபட்ட குரல்வளையூடே

மறைக்கப்பட்ட உண்மைகள்

மனிதம் மறந்து நிறைவேற்றப்பட்ட

கொலைகள நிகழ்வுகள்
செய்தியாய்,

பலர் வாயில் மெள்ளப்பட்ட

வெற்றிலை பாக்காய்

சரி,தவறென்று விவாதித்து

துப்ப பட்ட வெற்றிலைசாறாய்

நிறம்மாறிய நிசங்கள் யாவும்

மண்ணில் பதிந்த காலடித்தடமாய்
மனதில் பதிந்தாலும்

காலஓட்டத்தின் கட்டாயமாய்

இறந்து போகிறது துரோக வரலாறும்!
#sof_sekar

எழுதியவர் : #Sof #sekar (20-Apr-17, 7:28 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 386

மேலே