வழி இல்லா காதல்

வழி இல்லா காதல்

உன்னில் கொண்ட
ஆசையை உன்னிடம்

மறைக்கவும் மனமில்லை
சொல்லவும் வழியில்லை

எதற்கும் வழி
இல்லா காதல்
புதைந்து தான்
போகுமோ !


  • எழுதியவர் : புகழ்விழி
  • நாள் : 20-Apr-17, 11:06 pm
  • சேர்த்தது : pugazhvizhi
  • பார்வை : 72
  • Tanglish : vazhi illaa kaadhal
Close (X)

0 (0)
  

மேலே