காதலும் நட்பும்

காதலும் நட்பும் கலந்த
முதல் நண்பனடி நீ எனக்கு
நம் காதல் தோற்றாலும்
நம் நட்பு வளரும்...
ஆதலால்
நீ என் கடைசி மூச்சுவரை
என்னுடன் இருப்பாய்
எனும் நிம்மதி எனக்கு...


  • எழுதியவர் : செல்வமுத்து.M
  • நாள் : 21-Apr-17, 9:43 am
  • சேர்த்தது : selvamuthu
  • பார்வை : 757
  • Tanglish : kaathalum natbum
Close (X)

0 (0)
  

மேலே