விழிகள்

உன் விழிகள் மிகச்சிறந்த கவிஞனடி
எத்தனை எத்தனை கவிதைகள்
வரைகிறது சில நொடிகளில்
அத்தனை கவிதைகளும்
என் விழிகளுக்கு மட்டுமே புரியுதடி...


  • எழுதியவர் : செல்வமுத்து.M
  • நாள் : 21-Apr-17, 9:54 am
  • சேர்த்தது : selvamuthu
  • பார்வை : 248
  • Tanglish : vizhikal
Close (X)

0 (0)
  

மேலே