ஹைக்கூ

அடியோடு அறுத்தெறிந்தான்
வேரோடு வந்தது
மண் வாசம்...

எழுதியவர் : ரேவதி மணி (21-Apr-17, 11:29 am)
சேர்த்தது : ரேவதி மணி
Tanglish : haikkoo
பார்வை : 227

மேலே