ஈரிதழ் மலர்வதை பார்க்க ஆசை

அவ்வப்போது ஏதேனும் ஓரிரு
வார்த்தைகள் பேசு !
ஈரிதழ் கொண்ட மலர்
மலர்வதை அருகே இருந்து
பார்க்க எனக்கும்
ஆசை இருக்காதா !

எழுதியவர் : வீர .முத்துப்பாண்டி (21-Apr-17, 12:19 pm)
பார்வை : 299

மேலே