இதயம்

இதயம் இத்தனை வேகமாய்த்
துடிக்கு மென் றறியேன்
அழகே...
உன்னிடம் பேச
எத்தனிக்கும் முன்பு வரை!

எழுதியவர் : வினோத் குமார் ஏ (21-Apr-17, 2:41 pm)
சேர்த்தது : வினோத் குமார் ஏ
Tanglish : ithayam
பார்வை : 95

மேலே