பிடித்த பாடல் வரி

உயிரே உன் உயிரென நான் இருப்பேன்
அன்பே
இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன்
இதமாய் உன் இதயத்தில் காத்திருப்பேன்
கனவே
கனவை உன் விழிகளை பாத்துருப்பேன்
தினமே
மழையை என் மனதினில் நீ விழுந்ததை
விழுந்ததை
ஒரு விதையான நான் எழுந்தேன்


  • எழுதியவர் : சுருதி சந்திரன்
  • நாள் : 21-Apr-17, 5:01 pm
  • சேர்த்தது : sruthichandran
  • பார்வை : 57
  • Tanglish : piditha paadal vari
Close (X)

0 (0)
  

பிரபலமான விளையாட்டுகள்

மேலே