பைத்தியம்

எனக்கு..
பேச்சை குறைத்துக்கொள்ளவும்
தெரியவில்லை..-
சரியாக பேசவும் தெரியவில்லை..
இருந்தும்..--
உன்னிடம் சரியாகத்தான் கூறினேன்...
""உன்னை காதலிக்கிறேன்
என்று.!!
நீ தான் ..என்னை பைத்தியம்
என்று.!
பைத்தியமாக்கி செல்கிறாய்.!!!!

எழுதியவர் : அல் பார்கவி (22-Apr-17, 7:25 am)
சேர்த்தது : அல் பார்கவி
Tanglish : paithiyam
பார்வை : 103

மேலே