மதுவும், மாதுவும்

மதுவும், மாதுவும்!
மதுவுக்கும், மாதுக்கும் மதிகெட்டு
நல்ல மார்க்கம் மறந்தால் ,
மனிதா, உன்னை படைத்தவன் மறப்பான்,
உனக்கு கைகொடுக்க!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (22-Apr-17, 3:15 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 118

மேலே