அக்கினி பிரவேசம்

அக்கினி பிரவேசம்!
மெழுகு வர்த்தி எரிந்து கொண்டிருந்தது,
சீதையாய் கண்ணீர் விட்டுக் கொண்டே!
ஏற்றிய ராமன் கண்டு கொள்ளாமல்,
படித்துக்கொண்டே!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (22-Apr-17, 3:52 pm)
Tanglish : akkini piravesam
பார்வை : 113

மேலே