அடையாள அட்டையின் வாழ்வு

உன் அடையாள அட்டைக்கெல்லாம்
அற்புத வாழ்வு தந்து இருக்கிறாய் !
அப்படியே !
உன் இதயத்தில் எனக்கு ஒரு
வாழ்வு தாயேன் !

எழுதியவர் : வீர . முத்துப்பாண்டி (22-Apr-17, 7:56 pm)
பார்வை : 89

மேலே