உனக்காக

அன்பே நீ என்னை
தாண்டும் போது
கடத்தி சென்றாய்
நிலவில் பயணம்
நீங்காத காதல்!
எங்கு சென்றாலும்
நான் உன்னோடு
வருவேன் என் உயிரையும்
தருவேன் உனக்காக..

எழுதியவர் : சிவசக்தி (23-Apr-17, 8:14 am)
சேர்த்தது : தனஜெயன்
Tanglish : unakaaga
பார்வை : 185

மேலே