கண்ணம்மா கண்ணம்மா

படம்: றெக்க
பாடல்: கண்ணம்மா கண்ணம்மா
பாடியவர்: திருமதி. நந்தினி ஸ்ரீகர்

உன்னுடைய கோலம் காண கோவில் நீங்கும் சாமியே..
மண்ணளந்தப் பாதம் காண சோலை ஆகும் பூமியே..

எழுதியவர் : ம. அரவிந்த் சகாயன் (23-Apr-17, 9:59 am)
சேர்த்தது : ம அரவிந்த் சகாயன்
பார்வை : 93

மேலே