விடுதலை வேகம்

வில்லின்
சிறை வாழ்விலிருந்து
விடுதலை பெற்று
அம்பு
சிறகடித்துப் பறக்கிறது,
உறவு கொண்டிட
உரிய இலக்கிடம்..

அட,
விடுதலை என்றால்,
வேகம் வந்துவிடுகிறது-
தானாய்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (23-Apr-17, 6:40 pm)
Tanglish : viduthalai vegam
பார்வை : 73

மேலே