வித்தியாசம்

வித்தியாசம்
பெண்ணே!. . . .
நீ மை தீட்டும் போது அழகு!. . . .

பேனாவே!. . .
நீ மை கொட்டும் போது அழகு!. . . . .
சு,உமாதேவி

எழுதியவர் : சு உமாதேவி (23-Apr-17, 7:19 pm)
சேர்த்தது : S UMADEVI
Tanglish : viththiyaasam
பார்வை : 165

மேலே