கண்டவுடன் காதல்

உங்கள் நண்பன் பிரகாஷின்
161 ம் படைப்பு.....

*~~கண்டவுடன் காதல்~~*

என் விழிகளில்

உன் பிம்பம் விழுந்ததடி....!

விழுந்த நொடியில்

என் இதயம் தொலைந்ததடி....!


Timepass writer....
#Prakash

எழுதியவர் : பிரகாஷ்.வ (23-Apr-17, 8:01 pm)
சேர்த்தது : பிரகாஷ் வ
Tanglish : kandavudan kaadhal
பார்வை : 291

மேலே