காத்திருப்பேன் கல்லறையிலும்

துடிக்கும் என் இதயத்தை விட நினைக்குதடி
என் மனம் உன்னை நொடிக்கு ஒரு முறை!
உனக்கும் எனக்குமான தூரம்அதிகமாயினும் வாழ்கிறேனடி என்றும் உன்னோடு தினம் தினம் நம் நினைவுகளில்!
உனக்காக காத்திருக்கும் நொடிகள் யுகமானதே நீ இருக்கும் போதோ யுகமும் நொடியானதடி!
நீ இல்லா வாழ்க்கை நகமானதடி நான் இறக்காமலே
காத்திருக்கிறேனடி உன் வரவிற்காக வேண்டினேனடி தினம் உன் நலனுக்காக
உன் அன்பிற்காக காலம் முழுவதுமல்ல காத்திருப்பேன் என்கல்லறை உறக்கதிலும்!

எழுதியவர் : குமா கருவாடு (23-Apr-17, 11:17 pm)
சேர்த்தது : கருவாடு
பார்வை : 301

மேலே